இன்று மே மாதம் 3 ஆம் திகதி உலகப் பத்திரிகை சுதந்திர தினம் !!
- Details
ஈழகேசரி
அடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே நோக்கமாக வைத்து இலங்கை பத்திரிகை வரலாற்றில் சுதந்திரமான ஒரு தமிழ் பத்திரிகையாக வெளிவந்தது இதுவே முதன்முறை என்ற பெருமையை தன்வசப்படுத்தியது ஈழகேசரி பத்திரிகை.
அமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)
- Details
குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பாமன்கடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராமநாதன் அவர்கள் 16.07.2019 செவ்வாய்க்கிழமையன்று மாலை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா(ஆசிரியர்)ஆச்சிமுத்து தம்பதியரின் அருமை புதல்வரும்,சண்முகநாதன் (குரும்பசிட்டி)அவர்களின் பாசமிகு சகோதரரும் காலஞ் சென்ற சிவமணி சண்முகநாதனின் அன்பு மைத்துனரும் முரளீதரன்,வாசுகி,ஜானகி,ரோகினி,தர்ஷனி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 18.07.2019 இன்று வியாழக்கிழமை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9மணி முதல் நடைபெற்று மாலை 4 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர் (T.P 0094112367865)
குரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்
- Details
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் தவமணி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம்(Lipton) அவர்களின் அன்பு மனைவியும்,
குருபரன், உமாபரன், யமுனா, புவனா, சுகுணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி(நாவற்குழி), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,
ஜெயபவானி, றோஸ்மேரி, ஜெயக்குமார், ரவீந்திரநாதன், சுதாகர் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சறோயினிதேவி ஆகியோரின் மைத்துனியும்,
கீர்த்தனா, மௌலிகரன், சாய் ஆரபி, திவ்யா, அபிரா, உதயா, காலஞ்சென்ற சஞ்சீவன், தீபிகன், காவியன், விபூசன், வினோசன், சாரங்கன், சுவேதன், சாருதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குருபரன் — சுவிட்சர்லாந்து+41792705591, உமாபரன் — சுவிட்சர்லாந்து+41796416021, யமுனா — கனடா+16472909730, புவனா — கனடா +16479821672, சுகுணா — கனடா+14165056948
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/05/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave.EAgincourt, Ontario M1S 1T3, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave.E, Agincourt, Ontario, M1S 1T3, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 05:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
குரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018
- Details
குரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018
யாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்
- Details
குரும்பசிட்டி தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்துரை பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் 08/09/2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலம்சென்ற இளையதம்பி மனோன்மணி தம்பதிகளின் மருமகனும், நவசக்தியின் அன்புக்கணவரும் சஞ்சைகுமார், ஜனகன்( சனச அபிவிருத்தி வங்கி வவுனியா) ஆகியோரின் தந்தையும், வைத்திய கலாநிதி திருமதி.சகிதேவி தயாபரனின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம். 68, மருதடிவீதி நல்லூர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில்செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
தொடர்புகளுக்கு தொலைப்பேசி இல.
0094 77 9885504 - சஞ்சைகுமார்
0094 77 7145751 - தயாபரன்
திரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
- Details
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்
- Details
அமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்
திரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
- Details
யாழ். குரும்பசிட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரமூர்த்தி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
குரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
- Details
குரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் முத்து மாரி அம்மன் அருளுடன் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பரவ 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
குரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை
- Details
குரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான புநர்த்தாரண அஸ்ட்டபந்தன பஞ்சகுண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்
- Details
திரு கிருபாகரன் குமாரகுலசிங்கம்
தோற்றம் : 8 யூலை 1960 — மறைவு : 12 மார்ச் 2016